ஊழியர்கள் தர்ணா

img

மத்திய அரசை கண்டித்து ஊழியர்கள் தர்ணா

குறைந்தபட்ச ஊதியம் ரூ.26ஆயிரம் அறிவிக்கக்கோரி புதுச்சேரியில் அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் தர்ண போராட்டம் நடைபெற்றது.

img

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 5 மாத நிலுவை சம்பளத்தை வழங்கிடுக பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா

பிஎஸ்என்எல்லில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 5 மாத நிலுவைத்தொகை யினை உடனே வழங்கக்கோரி பிஎஸ்என்எல்இயூ  மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தருமபுரியில் தொடர் தர்ணா போராட்டம் நடை பெற்றது.

img

பணியிடங்கள் அனைத்தும் நிரப்பும் வரை புதிய கிளைகள் திறக்கக் கூடாது தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் தர்ணா

அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் அனைத்தும் நிரப்பும் வரை புதிய வங்கி கிளைகள் திறக்க கூடாது என தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர் சங்கத்தின் சார்பில் அஸ்தம்பட்டி கிராம வங்கி வளாகத்தில் தர்ணா போராட்டம் வியாழனன்று நடைபெற்றது.